Sunday, January 17, 2010

எப்போதெல்லாம் ...பூமா ஈஸ்வரமுர்த்தி

எப்
போதெல்லாம்
மோ
பாவாடையை
இறுகக்
கட்டினத்தில்

இனி
கழற்றவே
முடியாமற்
இடுப்பிலொரு
கருப்பு வளையம்...

No comments: