நழுவிப் போகாதபடி
இறுக்கமாய்ப்
பிடித்துக் கொண்டேன்
நம் நட்பை
என்னையே
ஏமாற்றிவிட்டு
மெதுவாய்த் தளர்ந்தது
அப்போது
நீயே பிடித்து நிறுத்தினாய்
இப்படியே
வாழ்க்கைப் பயணம் வரை
என்
கைப்பிடிக்குள் நீ....
Tuesday, January 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment