Sunday, May 13, 2012

உரிைம - கு.விநாயக􏰔ர்த்தி


ுடிேயறிய􏰌டன்
வழக்கமான சம்பாஷைணகைள ஆரம்பித்தி􏰃ந்ேதன்.
அண்ைடவட்ீ டாரிடம் அறி􏰉கப்ப􏰅த்திக்ெகாண்டி􏰃க்ைகயில் அங்கு நின்றி􏰃ந்த குழந்ைதயிடம்
'உங்க ேப􏰃 என்ன?’ என்ேறன்.
'தமிழ்... அரசி’ என்கிறாள்
கன்னக் குழி விழ.
வழக்கம்ேபாலேவ
வம்பி􏰇க்கும் ெதானியில்
'இனிேம இ􏰆 எங்க அம்மா’
என்கிேறன்.
'ம்ஹூம்... எங்க அம்மா’ என்கிறாள். 'சரி, இ􏰆 எங்க அப்பா.’
'ம்ஹூம்... எங்க அப்பா.’
இப்படியாக
தாத்தா, பாட்டி என நீள்ைகயில் வாசலில் விைளயா􏰅ம்
குழந்ைதகளின் குரல் ேகட்􏰅
ெவளிேய ஓடிவி􏰅கிறாள். விைளயாட்􏰅 􏰉டிந்􏰆
தி􏰃ம்பிச் ெசல்ைகயில்
பக்கத்தில் நிற்கும் குழந்ைதகளிடம் கண்கைள அகல விரித்􏰆
மார்பின் ேமல் ைக ைவத்􏰆
என்ைனக் காட்டி
'இ􏰆 எங்க மாமா’ என்கிறாள் உரிைம􏰎டன் தமிழரசி.
இல்ைல,
எங்க தமிழ்க் குட்டி!



No comments: