"ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவருமே எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுவர்த்தியாக
நீ ஊதுவத்தியாக
வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மனம் ஊட்ட
அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிகொண்டிருக்கும்..."
Wednesday, March 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment